Constipation home remedies Tamil Malachikkal

 Constipation (மலச்சிக்கல்):

-அகத்தி கீரையை நிலவில் உ ழர்த்தி பொடி செய்து காலை மாலை 1  ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

-முளைக்கீரை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க:

-வல்லாரை இலைகளை இட்லி சட்டியில் பசும்பால் விட்டு பரப்பி நன்றாக அவிந்தவுடன் நிழலில் உலர்தவும். இந்த பெடியை பால் பனங்கல்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர மலச்சிக்கல் ஏற்படாது.

Comments